🗯️கடன் குறித்து பொதுவாக ஒரு கருத்தை நாம் இங்கு பார்ப்போம்.
☑️ஒருவரது Profile சரியாக இருக்கிறது என்கிற பட்சத்தில் உடனடியாக வங்கி அலுவலர்கள் அந்த Profile Owner ரை அணுகுமுறை செய்து விடுவார்கள். எப்பொழுது ஒரு profile உதவா நிலை அடைத்து இருக்கிறதோ அது போன்ற profile நம்பி ஒருவரும் கடன் கொடுக்க மாட்டார்கள். 🙆மக்கள் market வதந்திகளை நம்பி கொண்டு Private Finance என்கிற banner ரை அணுகின்றார்.
🤔ஒரு private financier என்பவர்கள் யாருக்கெல்லாம் கடன் கொடுப்பார்கள் என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...
S e c u r e d L o a n
வாகனம் மற்றும்
ஆபரணங்களுக்கு கடன் வழங்குவார்கள்.
U n -S e c u r e d L o a n
Business Turnover, ITR இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே Private Financers வியாபார கடன் வழங்குவார்கள். பைனான்சியர் கொடுக்கிற பணத்தை வாங்குபவரால் எப்படி திருப்பி கொடுக்க முடியும் என்றுதான் பார்ப்பார்கள். 🤦ஒருவருக்கு சொத்து இருந்தாலும் திருப்பி செலுத்தும் தகுதி அற்றவருக்கு கடன் வழங்குவது சட்டப்படி குற்றம். தரகர்கள் மூலம் கொண்டுவரும் files financers ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தரகர்கள் இருபக்கமும் தரகு பார்ப்பதால் குழப்பங்கள் நிகழ்ந்து விடுகின்றது. வங்கியை விட குறைந்த வட்டியில் கொடுக்கின்றார்கள் என்று கூறினாள் அது நடைமுறைக்கு சாத்தியமா என்று மக்கள் சிந்திக்க வேண்டாமா? Documentation charges, Upfront, வட்டியை முன்பே கேட்பது, குறைந்த வட்டிக்கு வாங்கி தருகின்றோம், கருப்பு பணம் என்று தரகர்கள் உங்களிடம் கூறுவது அனைத்தும் உங்களிடம் இருந்து பணம் பறிக்க நடத்துகிற நாடகம். கருப்பு பணம் என்றால் என்ன என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஆவணங்களும் இல்லாது நடக்கிற பண பரிவர்த்தனை மட்டுமே கருப்பு பணம், கருப்பு பணம் வைத்து இருக்கும் பைனான்சியர் களால் ஆதாரம் இல்லாது பணம் கொடுக்க முடியுமா?
🤷மக்கள் இதுபோன்ற போலிகளை நம்பி ஏமாறாமல், உங்களுக்கு தேவையான பணத்தை எங்கிருந்து பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
💁பணத்தேவை என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒன்று. பண நெருக்கடி அதிகமாக இருப்பதும் உண்டு. உங்களது இந்த சூழ்நிலையை Private financiers என்று தன்னை கூறிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள், உங்களை தவறாக உபயோகப்படுத்தி விடுகின்றார். 👹Private financiers ரிடம் பணம் பெற்றுத் தருகின்றோம் என்று ஒரு தரகர் உங்களிடம் கூறினால் அவர் உங்களது சூழ்நிலையை ☠️கூறி வைத்து விட்டார் என்பதை நீங்கள் தெரிந்து சுதாரித்துக் கொள்ள வேண்டும். உண்மையான பணத்தேவைக்கு வருகின்ற மக்களும் இருக்கின்றார்கள், ஒரு பிரைவேட் பைனான்ஸ் வேலை ஏமாற்றி பணம் பெற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் வருகின்ற மக்களும் இருக்கின்றார்கள் ஆனால் இருவருக்கும் ஒரே தீர்வு கிடைத்து விடுகின்றது.
꧁🪔உங்களுக்கு தேவைப்படுகின்ற கடன் தொகையை எப்படி பெறுவது? எங்கிருந்து பெறுவது? உங்களது வியாபாரத்தை எப்படி விரிவாக்குவது?. ஏற்கனவே இருக்கக்கூடிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்துவது?🪔꧂
மேலும் விபரங்கள் அறிய நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
🤳+91 98860 71132
🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment